சிறுநீரகவியல் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிஅமெரிக்க சிறுநீரக நிதியம்சிறுநீரகவியல் பன்னாட்டு சமூகம், உலகளாவிய மாந்தவிய சமூகம்அமெரிக்க சிறுநீரகவியல் சமூகம்சிறுநீரகவியல் இப்போது – ஆவண இற்றைச் சேவை மற்றும் மீ-இதழ்இலத்தீன் அமெரிக்க சிறுநீரகவியல் தாதியர் சங்கம்ஆசியா பசிபிக் சிறுநீரகவியல் சமூகம்சிறுநீரகவியல் தேசிய, பிராந்திய சமூகங்கள்ரீனல்மெட் - சிறுநீரக மருத்துவத்தை புரிதல்

Multi tool use
சிறுநீரகவியல்
சிறுநீரகம்சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சைகூழ்மப்பிரிப்புசிறுநீரகக் கொடைமருத்துவநீரிழிவு நோய்தன்னுடல் தாக்குநோய்சிறுநீரகக் கோளாறால் எலும்பு ஊறுபாடுஉயர் இரத்த அழுத்தம்வல்லுநர்
சிறுநீரகவியல்
Jump to navigation
Jump to search
![]() மனித சிறுநீரகம் (விவரமறிய படிமத்தைச் சொடுக்கவும்). | |
அமைப்பு | சிறுநீரகங்கள் |
---|---|
குறிப்பிடத்தக்க நோய்கள் | உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் புற்றுநோய் |
குறிப்பிடத்தக்க சோதனைகள் | சிறுநீரகத் திசு ஆய்வு, சிறுநீர்ச் சோதனை |
சிறப்பு வைத்தியர் | சிறுநீரகவியலாளர் |
சிறுநீரகவியல் (Nephrology, கிரேக்க மொழியில் நெஃப்ரோசு "சிறுநீரகம்" + -லாஜி, "கல்வி") சிறுநீரகத்தின் செயற்பாடு, சிறுநீரக பிரச்சினைகள், மற்றும் சிறுநீரக குறைபாடுகளுக்கான சிகிட்சை சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை (கூழ்மப்பிரிப்பு மற்றும் சிறுநீரகக் கொடை) ஆகியவற்றை ஆய்வுசெய்யும் மருத்துவ மற்றும் குழந்தை மருத்துவத்தில் சிறப்புத்துறையாகும். சிறுநீரகங்களை பாதிக்கும் (நீரிழிவு நோய், தன்னுடல் தாக்குநோய் போன்ற) உடலியங்கியல் குறைபாடுகளையும் சிறுநீரகக் கோளாறுகளால் உடலில் ஏற்படும் ( சிறுநீரகக் கோளாறால் எலும்பு ஊறுபாடு, உயர் இரத்த அழுத்தம் போன்ற) குறைபாடுகளையும் இத்துறையில் கற்கிறார்கள். இத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர் சிறுநீரகவியல் வல்லுநர் எனவும் சிறுநீரகவியலாளர் அல்லது சிறுநீரக மருத்துவர் என்று அழைக்கப்படுகின்றனர்.
வெளி இணைப்புகள்
- அமெரிக்க சிறுநீரக நிதியம்
- சிறுநீரகவியல் பன்னாட்டு சமூகம், உலகளாவிய மாந்தவிய சமூகம்
- அமெரிக்க சிறுநீரகவியல் சமூகம்
- சிறுநீரகவியல் இப்போது – ஆவண இற்றைச் சேவை மற்றும் மீ-இதழ்
- இலத்தீன் அமெரிக்க சிறுநீரகவியல் தாதியர் சங்கம்
- ஆசியா பசிபிக் சிறுநீரகவியல் சமூகம்
- சிறுநீரகவியல் தேசிய, பிராந்திய சமூகங்கள்
- ரீனல்மெட் - சிறுநீரக மருத்துவத்தை புரிதல்
பகுப்பு:
- சிறுநீரகவியல்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.036","walltime":"0.061","ppvisitednodes":"value":100,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":4961,"limit":2097152,"templateargumentsize":"value":650,"limit":2097152,"expansiondepth":"value":5,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 42.489 1 வார்ப்புரு:Infobox_medical_speciality","100.00% 42.489 1 -total"," 61.17% 25.991 1 வார்ப்புரு:Infobox"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.011","limit":"10.000","limitreport-memusage":"value":713601,"limit":52428800,"cachereport":"origin":"mw1257","timestamp":"20190406154257","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b9au0bbfu0bb1u0bc1u0ba8u0bc0u0bb0u0b95u0bb5u0bbfu0bafu0bb2u0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q177635","mainEntity":"http://www.wikidata.org/entity/Q177635","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2014-11-24T15:17:46Z","dateModified":"2014-11-24T15:27:04Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/a/ab/KidneyStructures_PioM.svg"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":125,"wgHostname":"mw1321"););UURguiVLh9x