Skip to main content

காமா (நகரம்) பொருளடக்கம் காலநிலை மக்கள் தொகையியல் பிரதான இடங்கள் மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டிwww.ehama.sy2004 official censusUpdated: Your Cheat Sheet to the Syrian ConflictHamah (Syria)Hama, Syrian Arab Republic: Climate, Global Warming, and Daylight Charts and Data"World Map of the Köppen-Geiger climate classification updated"10.1127/0941-2948/2006/0130தொ

Multi tool use
Multi tool use

யூப்ரடீஸ் ஆறுடைகிரிஸ் ஆறுமேல் மெசொப்பொத்தேமியாMesopotamian Marshesபாரசீக வளைகுடாசிரிய பாலைவனம்தாரசு மலைத்தொடர்சக்ரோசு மலைத்தொடர்பண்டைய அண்மை கிழக்குமெசொப்பொத்தேமியாசுமேரியாஅக்காத்அசிரியாபபிலோனியாசால்டியாஈலாம்இட்டைட்டுமீடியாமித்தானிஅரராத்துபண்டைய நகரங்கள்ஆப்பெழுத்துகிழக்கு செமிடிக் மொழிகள்மேற்கு செமிடிக் மொழிகள்சுமேரிய மொழிஅக்காதியம்இட்டைட்டு மொழிலூவிய மொழிAmoriteஅரமேயம்Eblaiteஈலமைட்டு மொழிGutianHurrianMiddle PersianOld PersianParthianProto-ArmenianUrartianLootingபண்பாட்டுச் சின்னங்களின் அழித்தொழிப்புகள்Tell


சிரிய நகரங்கள்பண்டைய நகரங்கள்


அரபு மொழிஆங்கிலம்சிரியாவில்ஒரோண்டேசு நதியின்திமிஷ்குவிற்குகோம்சிற்குஅலெப்போதமாசுகசுநோரியாக்களுக்காகசிரிய உள்நாட்டுப் போரின்கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்நடுனிலக்கடலிலிருந்துசுன்னி இசுலாம்பைசாந்தியப் பேரரசு












காமா (நகரம்)




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search



















காமா
حماة
Hama


காமா
காமா

நாடு
 சிரியா
பிரதேசம்
காமா
மாவட்டம்
காமா
துணை மாவட்டம்
காமா
அரசு
 • ஆளுநர்
அப்துல் ரசாக் அல்-குவாட்டைனி
மக்கள்தொகை (2004இன் மக்கள்தொகை)
 • மொத்தம்
312[1]
தொலைபேசி குறியீடு
33
இணையதளம்
www.ehama.sy

ஹமா அல்லது காமா அல்லது கமா(அரபு மொழி: حماة Ḥamāh [ħaˈmaː], ஆங்கிலம்:Hama, Biblical Ḥamāth, "fortress") என்பது மேல் மத்திய சிரியாவில் உள்ள ஒரோண்டேசு நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது திமிஷ்குவிற்கு வடக்காக 213 km (132 mi) தொலைவிலும் கோம்சிற்கு வடக்காக 46 kilometres (29 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இது காமா பிரதேசத்தின் மாகாண தலைநகரமாகும். காமா 2009இன் மக்கள்தொகை மதிப்பீடின்படி 854,000 குடிகளைக் கொண்டுள்ளது. இது சிரியாவில் அலெப்போ, தமாசுகசு மற்றும் கோம்சுக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[2][3]


இந்நகரம் தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தும் அதன் பதினேழு நோரியாக்களுக்காக புகழ்பெற்றது. இந்த நோரியாக்கள் கி.மு. 1100இற்கு முன்னரே கட்டப்பட்டதாகும்.


கடந்த தசாப்தங்களில், காமா நகரம் பாத்திசம் எதிர்ப்பை எதிர்ப்பதின் மையமாக அழைக்கப்பட்டுவந்தது. மிக குறிப்பாக முசுலீம் சகோதரத்துவத்தில் முக்கிய பங்காற்றியது. 1964ன் இசுலாமிய எழுச்சியின் தொடக்கத்தில் சிரிய இராணுவத்தால் இந்நகரம் சோதனையிடப்பட்டது, மற்றும் ஏப்பிரல் 1981, குறிப்பாக 1982இலும் சிரியாவின் இசுலாமிய எழுச்சியின் போது படுகொலை நடந்த இடமாகவும் காமா நகரம் கருதிக்கொள்ளப்படுகிறது. இப் படுகொலையில் கிட்டத் தட்ட 25,000 மக்கள் கொல்லப்பட்டனர். இப் படுகொலை காமா படுகொலை என வர்ணிக்கப்படுகிறது. மறுதடவை இந்நகரம் மோதல் தளமாக மாறியது சிரிய இராணுவம் மற்றும் எதிர்ப்பு படைகளின் மோதலின் போதாகும். காமா நகரம் 2011 மற்றும் 2012 நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரின் முக்கிய போர்க் களங்களில் ஒன்றாக விளங்கியது.




பொருளடக்கம்





  • 1 காலநிலை


  • 2 மக்கள் தொகையியல்


  • 3 பிரதான இடங்கள்


  • 4 மேற்கோள்கள்




காலநிலை



























தட்பவெப்பநிலை வரைபடம்
காமா
பெமாமேஜூஜூ்செடி

 

 

72.5

 

11

3


 

 

54.3

 

14

3


 

 

49.3

 

18

5


 

 

32.3

 

23

9


 

 

10.3

 

29

13


 

 

3.8

 

34

17


 

 

0.4

 

36

20


 

 

0.1

 

36

20


 

 

1.8

 

34

17


 

 

21.4

 

28

12


 

 

40

 

20

7


 

 

66.5

 

13

4


வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Climate Charts[4]


கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி இது சூடான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.[5] காமாவின் உள்நாட்டு அமைவிடம் நடுனிலக்கடலிலிருந்து எந்த மென்மையான கரையோரத் தாக்கங்களையோ தென்றல் காற்றையோ பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் விளைவாகத்தான் அருகிலுள்ள கோம்சை விட சூடான வறண்ட காலநிலையை இந்நகரம் கொண்டுள்ளது.






















































































தட்பவெப்ப நிலை தகவல், காமா
மாதம்
சன
பிப்
மார்
ஏப்
மே
சூன்
சூலை
ஆக
செப்
அக்
நவ
திச
ஆண்டு
உயர் சராசரி °C (°F)
11.4
(52.5)
13.8
(56.8)
17.9
(64.2)
23.1
(73.6)
29.3
(84.7)
33.8
(92.8)
36.2
(97.2)
36.2
(97.2)
33.8
(92.8)
27.6
(81.7)
19.7
(67.5)
13.1
(55.6)
24.66
(76.39)
தினசரி சராசரி °C (°F)
6.6
(43.9)
8.3
(46.9)
11.6
(52.9)
15.9
(60.6)
21.1
(70)
25.8
(78.4)
28.2
(82.8)
27.9
(82.2)
25.3
(77.5)
19.3
(66.7)
12.7
(54.9)
7.9
(46.2)
17.55
(63.59)
தாழ் சராசரி °C (°F)
2.9
(37.2)
3.3
(37.9)
5.4
(41.7)
8.8
(47.8)
12.9
(55.2)
17.4
(63.3)
20.2
(68.4)
20.1
(68.2)
17.1
(62.8)
12.4
(54.3)
6.6
(43.9)
3.7
(38.7)
10.9
(51.6)

பொழிவு mm (inches)
72.5
(2.854)
54.3
(2.138)
49.3
(1.941)
32.3
(1.272)
10.3
(0.406)
3.8
(0.15)
0.4
(0.016)
0.1
(0.004)
1.8
(0.071)
21.4
(0.843)
40
(1.57)
66.5
(2.618)
352.7
(13.886)
% ஈரப்பதம்
65.5
63
59
56
51.5
46
44.5
46.5
48
54.5
59.5
65.5
54.955

ஆதாரம்: Climate Charts[4]


மக்கள் தொகையியல்




ஒரு கிரேக்க மரபுவழி தேவாலயம்


ஜோசியா சி. ரச்செல்லின் கூற்றுப்படி 12ம் நூற்றாண்டில் காமாவின் மக்கள்தொகை 6,750 குடிகளாக இருந்துள்ளது.[6]
ஜேம்ஸ் ரெய்லி வரலாற்று மக்கள் தொகையை கணிப்பிட்டதன்படி:
1812- 30,000 (Burckhardt)
1830- 20,000 (Robinson)
1839- 30–44,000 (Bowring)
1850- 30,000 (Porter)
1862- 10–12,000 (Guys)
1880- 27,656 (Parliamentary Papers)
1901- 60,000 (Parliamentary Papers)
1902–1907 80,000 (Trade Reports)
1906- 40,000 (al-Sabuni)
1909- 60,000 (Trade Reports)[7]

1932இல் காமா பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது காமாவில் அண்ணளவாக 50,000 குடியிருப்பாளர்கள் இருந்தனர். 1960ன் மக்கள்தொகை அடிப்படையில் இங்கு 110,000 உள்ளூர்வாசிகள் காணப்பட்டனர். அதிகரித்துக்கொண்டே வந்த காமாவின் மக்கள்தொகை 1978இல் 180,000 குடியிருப்பாளர்களையும் 1994ல் 273,000 குடியிருப்பாளர்களையும் எட்டியது.[8] காமா பிரதேசத்தின் 1000 பிறப்புக்களில் குழந்தை இறப்பு வீதம் 99.4 ஆகும்.[9] 2005ன் மக்கள் தொகை அடிப்படையில் 325,000 குடியிருப்பாளர்கள் காணப்பட்டனர்.[10]


பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சுன்னி இசுலாம் மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அப்படியிருந்தும் காமாவின் சில மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் மட்டுமே இருக்கின்றனர்.[10] காமா பிரெஞ்சு ஆட்சிக்காலத்திலிருந்தே மிகவும் பழமையை விரும்புகின்ற சுன்னி முசுலிம்களைக் கொண்ட நகரம் என அறியப்பட்டு வருகின்றது.[11]



பிரதான இடங்கள்





The Orontes River and Norias of Hama





Norias of Hama




Norias of Hama




காமாவின் அதி பிரபலமான கண்ணைக் கவரும் இடங்களாக அமைவது பைசாந்தியப் பேரரசு காலத்தில் அமைக்கப்பட்ட காமாவின் 17 நோரியாஸ் ஆகும். ஒரொண்டேஸ் ஆற்றில் இது அமைந்துள்ளது. அவற்றின் விட்டம் 20 metres (66 ft) ஆகும். அல்-மமுன்யே (1453, al-Mamunye) மற்றும் அல் முஹமேட்டியே (14ம் நூற்றாண்டு, al-Muhammediye) போன்ற பெயர்களைக் கொண்ட நோரியாசுகளே மிகவும் பெரியவை ஆகும். பொதுவாக இது நீரை நகரத்திற்கும் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லவே பயன்பட்டன.


மற்றைய இடங்கள்:


  • அசெம் மாளிகை

  • நூர் அல்-டின் பள்ளிவாசல்

  • சிறிய மம்லுக் அல்-இச்சி பள்ளிவாசல் (15ம் நூற்றாண்டு)

  • அபு அல்-பிடா பள்ளிவாசல்

  • அல்-கசனைன் பள்ளிவாசல்

  • காமாவின் கிரேட் பள்ளிவாசல்


மேற்கோள்கள்




  1. "2004 official census". cbss. பார்த்த நாள் 2013-11-04.


  2. Updated: Your Cheat Sheet to the Syrian Conflict. PBS.


  3. "Hamah (Syria)". Encyclopedia Britannica. பார்த்த நாள் 3 June 2013.


  4. 4.04.1 "Hama, Syrian Arab Republic: Climate, Global Warming, and Daylight Charts and Data". Climate Charts. பார்த்த நாள் 1 August 2013.


  5. M. Kottek; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15: 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif. பார்த்த நாள்: 1 August 2013. 


  6. Shatzmiller, 1994, p.59.


  7. James Reilly, A Small Town in Syria, Ottoman Hama in the 18th and 19th Centuries, p73. Peter Lang Publishing (2002)


  8. Wincler, 1998, p.72.


  9. Wincler, 1998, p.44.


  10. 10.010.1 Dumper, Stanley, and Abu-Lughod, 2007, p.162.


  11. Dumper, Stanley, and Abu-Lughod, 2007, p. 164.











"https://ta.wikipedia.org/w/index.php?title=காமா_(நகரம்)&oldid=2561692" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.948","walltime":"1.101","ppvisitednodes":"value":17791,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":228788,"limit":2097152,"templateargumentsize":"value":34727,"limit":2097152,"expansiondepth":"value":26,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":6002,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 940.157 1 -total"," 56.41% 530.369 1 வார்ப்புரு:Weather_box"," 23.51% 221.049 195 வார்ப்புரு:Hexadecimal"," 20.39% 191.682 3 வார்ப்புரு:Infobox_weather/line"," 19.55% 183.829 1 வார்ப்புரு:Infobox_settlement"," 15.03% 141.285 39 வார்ப்புரு:Weather_box/colt"," 12.70% 119.368 1 வார்ப்புரு:Infobox"," 9.56% 89.925 1 வார்ப்புரு:Infobox_weather/line/date"," 7.03% 66.068 1 வார்ப்புரு:Reflist"," 6.79% 63.815 13 வார்ப்புரு:Weather_box/colp"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.202","limit":"10.000","limitreport-memusage":"value":5349155,"limit":52428800,"cachereport":"origin":"mw1269","timestamp":"20190409103618","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":138,"wgHostname":"mw1243"););O71oNxL,DqlYSsa9HihegwqOjZducC 6H,ECKQUHphwD5AF GBq,ZS,fJHJd,u0OuRzEnn
rxjrURM3sSM,3c

Popular posts from this blog

UTC+3 Landen en gebieden met zomertijd Landen en gebieden zonder zomertijd Externe link NavigatiemenuSteden in UTC+3

Error: MikTex console already running The Next CEO of Stack OverflowMikTex Console already runningWhy Windows API 5 error when running initexmf in MiKTeX?LyX & MiKTeX installation problems on Windows 7Missing .dll file prevents MiKTeX package manager from openingMikTeX Update corrupts the installationMikTeX 2.9 does not respond under Windows 10 Pro 64 bitError with BibTeX when compiling in MiKTeXProblem installing MikTex 2.9 on Windows 10 (64 bit)Unable to uninstall MikTeX from Windows 10MikTex Console already runningMikTeX Console stop working