Skip to main content

கிழக்கு நியூ பிரிட்டன் இவற்றையும் பார்க்க மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிwww.eastnewbritain.gov.pgEast New Britain Tourism & Trade DirectoryEast New Britain Provincial AdministrationPNG National Game Fishing Titles Rabaul 2008

பப்புவா நியூ கினியின் மாகாணங்கள்


பப்புவா நியூ கினியின்நியூ பிரிட்டன்எரிமலைஆஸ்திரோனீசிய மொழிகள்கொப்பரை












கிழக்கு நியூ பிரிட்டன்




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search






















கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்
East New Britain Province


கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம் East New Britain Province-இன் கொடி
கொடி

பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்
பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்
நாடு
பப்புவா நியூ கினி
நிறுவல்
1976
தலைநகர்
கொக்கோப்போ
மாகாணங்கள்

அரசு
 • ஆளுனர்
லியோ டயன் (2000- )
பரப்பளவு
 • மொத்தம்
15,724
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்
3,28,369
 • அடர்த்தி
21
நேர வலயம்
ஆநேவ (ஒசநே+10)
இணையதளம்
www.eastnewbritain.gov.pg

கிழக்கு நியூ பிரிட்டன் (East New Britain) பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் நியூ பிரிட்டன் தீவின் வடகிழக்குப் பகுதியும், டியூக் ஒஃப் யோக் தீவுகளும் அடங்கியுள்ளன. 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் எரிமலை வெடிப்பினால் இதன் தலைநகரமாக இருந்த ரபாவுல் முற்றாக அழிந்ததை அடுத்து அதன் அருகில் இருந்த கொக்கோப்போ நகரம் புதிய தலைநகராக்கப்பட்டது. இம்மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு 15,816 சதுரகிமீ ஆகும், 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 220,133 ஆகும், இது 2011 கணக்கெடுப்பில் 328,369 ஆக உயர்ந்தது.[1]


பதினாறு ஆஸ்திரோனீசிய மொழிகள் இம்மாகாணத்தில் பேசப்படுகின்றன. இவற்றில் கசெல் குடாவில் வாழும் தொலாய் மக்களால் பேசப்படும் குவானுவா மொழி முக்கிய மொழியாகும். கொக்கோ, கொப்பரை ஆகிய பயிர்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுலாத்துறை இம்மாகாணத்தின் ஒரு முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாகும்.



இவற்றையும் பார்க்க


  • பிசுமார்க் தீவுக்கூட்டம்


மேற்கோள்கள்




  1. http://www.citypopulation.de/PapuaNewGuinea.html#Land




வெளி இணைப்புகள்


  • East New Britain Tourism & Trade Directory

  • East New Britain Provincial Administration

  • PNG National Game Fishing Titles Rabaul 2008




"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_நியூ_பிரிட்டன்&oldid=2009306" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி




























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.244","walltime":"0.301","ppvisitednodes":"value":3074,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":21713,"limit":2097152,"templateargumentsize":"value":5074,"limit":2097152,"expansiondepth":"value":25,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":440,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 270.164 1 -total"," 90.51% 244.519 1 வார்ப்புரு:Infobox_settlement"," 58.28% 157.462 1 வார்ப்புரு:Infobox"," 11.65% 31.480 1 வார்ப்புரு:Infobox_settlement/areadisp"," 10.55% 28.493 2 வார்ப்புரு:Infobox_settlement/metric"," 8.46% 22.853 3 வார்ப்புரு:Rnd"," 6.51% 17.591 1 வார்ப்புரு:If_empty"," 5.64% 15.226 1 வார்ப்புரு:Max/2"," 5.31% 14.357 1 வார்ப்புரு:Infobox_settlement/columns"," 5.31% 14.353 1 வார்ப்புரு:Infobox_settlement/densdisp"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.037","limit":"10.000","limitreport-memusage":"value":1431750,"limit":52428800,"cachereport":"origin":"mw1335","timestamp":"20190322152632","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":107,"wgHostname":"mw1274"););

Popular posts from this blog

Tórshavn Kliima | Partnerstääden | Luke uk diar | Nawigatsjuun62° 1′ N, 6° 46′ W62° 1′ 0″ N, 6° 46′ 0″ WWMOTórshavn

南部首創開放式體驗廚房 用智慧廚具做出好料理

Error: MikTex console already running The Next CEO of Stack OverflowMikTex Console already runningWhy Windows API 5 error when running initexmf in MiKTeX?LyX & MiKTeX installation problems on Windows 7Missing .dll file prevents MiKTeX package manager from openingMikTeX Update corrupts the installationMikTeX 2.9 does not respond under Windows 10 Pro 64 bitError with BibTeX when compiling in MiKTeXProblem installing MikTex 2.9 on Windows 10 (64 bit)Unable to uninstall MikTeX from Windows 10MikTex Console already runningMikTeX Console stop working